பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மொட்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து வவுனியாவில் விமல்

அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டார்.

வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு  விமல் வீரவன்ச   விஜயம், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது வன்னி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ரட்ணபிரியபந்துவை ஆதரித்து பிரச்சார கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு  விமல் வீரவன்ச   விஜயம், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

அந்தவகையில் நந்திமித்திரகம, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற சிங்கள கிராமங்களில் குறித்த பரப்புரை கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Related posts

மன்னாரில் 2,000 கடலட்டைகள் உயிருடன் மீட்பு!

Editor

எலும்புத்துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எழுதும் வக்கற்ற எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால்.

wpengine

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு, இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் இந்த இடமாற்றம் தற்காலிகமானது

wpengine