பிரதான செய்திகள்

மொட்டு எம்.பி. அவல நிலை வாழ்நாளில் அரசியலுக்குள் வரவேமாட்டேன்

நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது. இனி வாழ்நாளில் ஒரு போதும் அரசியலில் வரமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Related posts

நகராட்சி தேர்தலில் தாயீப் எர்டோகன் அமோக வெற்றி

wpengine

கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

Maash

மன்னாரில் ஆங்கில டிப்போமா பாட நெறி

wpengine