பிரதான செய்திகள்

மைத்திரி, ரணில், சந்திரிக்கா சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த
சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine

மூன்று மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அனுரகுமார

wpengine

பத்து நிமிடத்தில் புற்றுநோய்க்கு மருந்து

wpengine