பிராந்திய செய்தி

மேல் மாகாணத்தில் பயணிக்கும் பஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் பயணிக்கும் பேருந்துகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடமிருந்து கூடுதலான கட்டணத்தை அறவிடும் பேருந்து வண்டிகளின் சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள வீதிகளில் இது தொடர்பான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகள் பார்வையிடும் வகையில் புதிய கட்டணப் பட்டியலை பேருந்து வண்டிகளில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் பாரபச்சம் -றிஷாட்

wpengine

மன்னாரில் பல லச்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா,மஞ்சள்

wpengine

வவுனியாவில் நூலகம் திறந்து வைப்பு

wpengine