பிரதான செய்திகள்

மே 23 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

வெசாக் போயா தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தொழிலாளர் தினம் 1 ஆம் திகதி (ளுாயிற்றுகிழமை என்பதனால் கடந்த 2 ஆம் திகதி அரச விடுமுறையாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கும் என அரச உத்தியோகத்தர்கள் எதர்பார்த்த போதும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என அரச அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். என்பது குறிப்பிடக்கது.

Related posts

21வது திருத்தம் பசிலுக்கு ஆபத்து! மொட்டு கட்சி இரண்டாக உடையும் அபாயம்.

wpengine

நோபல் பரிசு! ஏமாந்து போன மைத்திரி

wpengine

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

wpengine