பிரதான செய்திகள்

மூதூர் வகாப்தீன் பசீர் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கடந்த 9 திகதி மூதூர் கடற் பிரதேசத்திற்கு தொழிலுக்கு சென்ற வகாப்தீன் பசீர் (22) என்ற மீனவர் இன்று காலை சக மீனவர்களால் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கடந்த 3 தினங்களாய் கடற்படையினராலும் உள்ளுர் மீனவர்களாலும் தேடப்பட்ட நி​ைலயில் மிகவும் உருக்குலைந்த நிலையிலே சடலம் கடலில் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் விசாரணைகளுக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அங்கிகாரம் தமிழ் தவிசாளர்

wpengine

ஈமெயில் தொழில்நுற்பக் கோளாறு

wpengine

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க நாணயம்,முத்திரை வெளியீட நடவடிக்கை

wpengine