பிரதான செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை! பிரேரணை முன்வைத்த எம்.கே.சிவாஜிலங்கம்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை கண்டித்து வடமாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 94ம் அமர்வு இன்று நடைபெற்றது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலங்கம் இது தொடர்பான பிரேரணையை முன்வைத்தார்.

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக தொடர் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான தாக்குதல்களை நடத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

100 உள்ளூராட்சி சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது.

Maash

மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

wpengine

சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி

wpengine