பிரதான செய்திகள்

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அமைச்சர் ஹக்கீமுக்கு, றிஷாட் அழைப்பு

இலங்கை முஸ்லீங்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ஹக்கீமுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்துள்ளார்.


நேற்று இரவு இடம்பெறும் வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அழப்பினை விடுத்தார்.

வில்பத்து விடயம் தொடர்பான பிரச்சினையில் ஒரு சகோதரர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது தான் அமைச்சர் ஹக்கீமை பல தடவைகள் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

இதன் போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முஸ்லீங்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

Related posts

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

wpengine

உங்களுடன் ஒரு நிமிடம் தமிழ் மக்கள் பேரவை

wpengine

அம்பாறையில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது..!!!

Maash