பிரதான செய்திகள்

முஸ்லிம் சமுகத்தின் விரோதிக்கு முகா. மேடையில் முடிசூட்டு விழா !

கல்முனையை காட்டிக் கொடுத்தவர் !

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என கூறுபவர் .

மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு காணி பிரச்சினை இல்லை என்று கூறி – ஹாபிஸ் நஸீர் எம்பியிடம் வாங்கிக் கட்டியவர்.

கல்முனை – உப பிரதேச செயலகத்தை நிரந்தரமாக்க அயராது உழைப்பவர்……

இதுபோன்று – இன்னும் பல துரோகங்களை முஸ்லிம் சமுகத்துக்கு இழைத்து வரும் சாணக்கியன் எம்பிக்கு – தனது தலைமையில் முகா மேடையில் முடிசூட்டி மகிழ்ந்தார் ரவூப் ஹக்கீம்..

கிழக்கு மக்களின் ஆர்ப்பாட்டம் என்று – கடந்த இரு வாரங்களாக ஆர்ப்பரித்த விளம்பரங்கள் செய்தும் – அட்டாளைச்சேனையில் வெறும் 4000 இற்கு உட்பட்ட மக்களையே ஹக்கீமால் ஒன்று திரட்ட முடிந்துள்ளமை துரதிஷ்டவசமே !

முகா கூட்டங்களுக்கு சாதாரணமாகவே கலந்து கொள்ளும் அட்டாளைச்சேனை மக்களின் சனத் திரள் கூட – இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது வெட்கக்கேடான விடயமாகும்..

Related posts

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு

wpengine

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை

wpengine