பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

புஞ்சி பொரளையில் இன்று 19 காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

உரிமைகளையும் அடையாளங்களையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம்

wpengine

சிறைக்கு சென்ற ஞானசார தேரர்

wpengine

உயர் அதிகாரியினை இடமாற்றம் செய்ய வேண்டும்! ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கை

wpengine