பிரதான செய்திகள்

முல்லைத்தீவுக்கு நெல்களஞ்சியசாலை! அமீர் அலி பங்கேற்பு (படம்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று 26 நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமாகிய அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர்அநுருந்ன, நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பிரதி தலைவர் பலித்த பண்டார பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்கம்,மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

வவுனியா , ஓமந்தையில் போதை கலந்த இனிப்பு பண்டங்கள்

wpengine

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

பிணை சட்டத்தை மீறிய டான் பிரசாத்! மீண்டும் கம்பி எண்ணும் நிலை

wpengine