பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மக்களே! சுனாமி ஒத்திகை பயம் வேண்டாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 சுனாமி கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எதிர்வரும் 05.11.2017 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தேசிய ரீதியான சுனாமி போலி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைவாக விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.

இது ஒரு ஒத்திகை நிகழ்வு என்பதால் முல்லைத்தீவு மாவட்ட மக்களை பீதி கொள்ளாமல் இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள்

wpengine