பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு- குமழமுனை கிராமத்தில இரட்டை சகோதரிகளின்  கணவர்மார்களும் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தமையால் குமழமுனை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி  தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இவர்களில் இரட்டை சகோதரிகளின் கணவர்மாறும் அடங்குகின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றும் இரட்டை சகோதரிகளின் கணவன்மாரே  இவ்வாறு ஒரே  நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று குமுழமுனை கிராமத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

Editor

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

wpengine

சுனாமி வீடமைப்பு திட்டத்தின் அவலநிலை! முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம்

wpengine