பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் சமூக வலைத்தள பாவனை எப்படி விழிப்புணர்வு

சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்வில விழிப்புணர்வூட்டும் இணைய வன்முறைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

குறித்த பயிற்சிப் பட்டறை இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில் விழப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளதாக பயிற்சிப்பட்டறையின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விளிப்பூட்டல் பயிற்சிப்பட்டறையில் இணைய பயன்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

wpengine

10ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை

wpengine

அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை-ரணில்

wpengine