பிரதான செய்திகள்

முருங்கன் பிரதான மகா விகாராதிபதியினை சந்தித்த றிப்ஹான் பதியுதீன்

முருங்கன் சந்தியில் அமையபெற்றுள்ள பௌத்த விகாரையின் பிரதான மகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய வில்பொல சரண ஹைபிட்ஸ் மற்றும் தமிழ் பிரதம குரு ஆகியோரை இன்று காலை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் சந்தித்தார்.

இதன் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இப் பிரதேசத்தில் மேற்கொள்ள உள்ள அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துறையாடினார்.தமிழ்,சிங்கள புத்தாண்டு என்பதனால் அவர்களுக்கு தேவையான புது வருட அன்பளிப்பு பொருற்களையும் வழங்கி வைத்தார்.c78cfb3e-0b95-4b1c-938d-3cc4c3179b50

Related posts

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

wpengine

வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில்…

Maash

செலவு அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு.

Maash