உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முரட்டுத்தனமாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – வீடியோ இணைப்பு

அமெரிக்காவின் மில்வோகீ பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது.

குறித்த தாக்குதலில்  காயங்களுக்கு உள்ளான மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை – ஹசன் அலி

wpengine

65ஆயிரம் விட்டு திட்டம்! கல் வீடு அமைக்கும் சாத்தியம்

wpengine

வவுனியா பாடசாலை அதிபர் மீது தாக்குதல்! பொலிசார் மேலதிக விசாரணை!

wpengine