பிரதான செய்திகள்முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் காலமானார்! by EditorAugust 3, 20230157 Share0 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், அரசியல் அதிகார சபை உறுப்பினருமான மொஹம்மட் பாயிஸ் காலமானார்.