பிரதான செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்க-தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சியினால் அணு ஆயுதப்போர் இடம்பெறும் சாத்தியம்.வட கொரியா எச்சரிக்கை!

Editor

12வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய சிலாவத்துறை ஆட்டோ சங்கம் (படம்)

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் ஸ்டான்லின் டீமெல்க்கு சமூகப் பாதுகாப்பு சபையினால் தேசிய விருது

wpengine