முன்னாள் பிரதி அமைச்சர் ஹுஸைன் பைலா அவர்களின் குடும்பத்தினரால் மஜ்மா நகர் மக்களுக்கு குடிநீர் டாங்கிகள் 50 குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சமீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி , பிரதேச சபை தவிசாளர் நெளபல், பிரதி தவிசாளர் அமீர், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெளபர்,ஜெஸ்மின், நபீரா,ஜெமீலா மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

