பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

மன்னார் கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடும், மாணவர் கெளரவிப்பும் மற்றும் றிஷாத் பதியுதீன் பவுண்டேஷனினால் தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் கல்வியினை தொடர்ந்துகொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் 2019 ஆம் உயர்தர உயர்சித்தியில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பும் நேற்று (29) மாலை கொண்டச்சி பாடசாலையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார்.

மேலும் தெரிவிக்கையில்;

இந்த முசலி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக உங்களின் ஒரு வாக்கு பலத்தினை வைத்துக்கொண்டு இந்த பிரதேசத்தில் புதிய பாடசாலைக்கான அனுமதி,புதிய மாடி கட்டிடம்,தேவையான ஆசிரியர்கள், இன்னும் முசலி தேசிய பாடசாலை மாற்றம் போன்ற பணிகளை செய்து வந்தேன் எனவும் தெரிவித்தார்.

Related posts

அர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்?

wpengine

ஜனாதிபதியினால் பௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்க முயற்சி

wpengine

“ரமழானை பாதுகாப்போம்“ காத்தான்குடி மாணவர்களுக்கு செயலமர்வு

wpengine