பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சரின் சொந்த நிதியில் விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில் இருந்து கொண்டச்சி விளையாட்டு மைதானம் புணர்நிர்மானம் செய்யப்பட்டது.

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடந்த வாரம் முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொண்ட போது விளையாட்டு கழக உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து அதற்கான புரணர்நிர்மான வேளைகள் நடைபெற்றதாக அறியமுடிகின்றன.

இதன் போது முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts

கல்பிட்டியில் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது..!!!

Maash

5000ரூபா கொடுப்பனவு வழங்கும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

wpengine

ஹாபிழா உஸ்தாதாமாருக்கு விண்ணப்பம் கோரல்

wpengine