செய்திகள்பிரதான செய்திகள்

முச்சக்கர வண்டி இறக்குமதிக்கு தயார்.! விலை 20 லட்சம்…!

ந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கரவண்டிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

அவர்களின் புத்தம் புதிய முச்சக்கர வண்டியின் விலை பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.1,690,678 ஆகும்.

பொறுமதி வருசேர்க்கப்படும் போது ஒரு மூன்று சக்கர வண்டியின் விலை ரூ.1,995,0225 என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நீர் வழங்கல் அமைச்சர் செய்யவில்லை! பொலிஸார் செய்தார்

wpengine

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இருவர் கைது.! கிளிநொச்சியில் சம்பவம்.

Maash

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

wpengine