பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக நோன்பு திறக்கும் நிகழ்வு (படங்கள்)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

முசலி பிரதேச செயலக ஊழியர்கள் நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நோன்பு திறக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இன,நல்லுறவை பேணும் நோக்குடன்  இன் நிகழ்வில் பிரதேச செலகத்தில் பணிபுரியும் மாற்றுமத சகோதர்கள்,சிலாவத்துறை பொலீஸ் நிலைய அதிகாரிகள்,வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் என இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வு கடந்த வருடமும் இடம்பெற்றது.இன்று சுமார் 150க்கு மேற்பட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.என்பது குறிப்பிடதக்கது.787c10cc-f733-46b2-acd8-2847d709113a

36d67fdd-1cf4-42a5-a3be-3903c9c8a0d5

106afa36-9014-4e0a-a1eb-d592a1aadfa8

7a16db92-64fd-4bd3-b85c-34f49e0f201a

176a2e86-6738-4a5b-a979-77808c13cc3d

Related posts

நல்லாட்சியில் உல்லாசமாக வாழும் முன்னால் அமைச்சர்கள்

wpengine

மேல் மாகாண பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை- மேல் மாகாண கல்வி அமைச்சர்

wpengine

கொழும்பு – சிலாபம் பஸ் விபத்தில் 10 பேர் காயம்!

Editor