பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

இன்று முசலி பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில்,”பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் ” இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிலாவத்துறை தலைமை பொலிஸ் அதிகாரி,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்,சமூக சேவைகள் உத்தியோகத்தர்,கோட்டக்கல்வி அதிகாரி,சுகாதார வைத்திய உத்தியோகத்தர்,பிரதேச மட்ட நன்னடத்தை உத்தியோகத்தர், வாழ்வுதய அலுவலர், கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி அலுவலர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

Related posts

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றில்!

Editor

மொனராகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவிக்கு 3வருடத்தின் பின்பு விடுதலை

wpengine

தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்கள் அடையாளம்.

Maash