பிரதான செய்திகள்

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் உடல் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலை உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள்

wpengine

சூழலை சேதப்படுத்தும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை – ஜனாதிபதி

wpengine

தோற்றுப் போகிறதா இணக்காப்பாட்டு அரசியல்?

wpengine