பிரதான செய்திகள்

முசலி கல்வி கோட்டத்தில் நான்கு மாணவிகள் மட்டுமே சித்தி

2016 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகி உள்ள நிலை.

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்தில் மொத்தமாக 24 முஸ்லிம் , தமிழ் கத்தோலிக்க  பாடசாலைகள் அமையப்பெற்றுள்ள நிலையில்

புலமைப்பரீட்சையில் நான்கு பாடசாலைகளின்  மாணவர்கள் மட்டுமே சித்தியெய்துள்ளார்கள்.

மன்/சிலாவத்துறை பாடசாலையில் இரண்டு தமிழ் மாணவர்களும்,மன்/கூளாங்குளம் பாடசாலையில் ஒரு தமிழ் மாணவியும்,மன்/பெற்கேணி பாடசாலையில் ஒரு முஸ்லிம் மாணவியும் சித்தியெய்துள்ளனர் என அறிய முடிகின்றன.

மன்/சிலாவத்துறை பாடசாலை
எஸ்.சஞ்சய்- 160 புள்ளிகள் ,ஆர்.கௌசல்யா-151 புள்ளிகள்

மன்/கூளாங்குளம் பாடசாலை
எஸ். பவித்திரா-167 புள்ளிகள்

பீ.பீ.பொற்கேணி பாடசாலை
வை.ஆசிபா-156 புள்ளிகள்

முசலி கல்வி கோட்டத்தில் உயர்தர பாடசாலைகள்  5 இருந்தும் மன்/சிலாவத்துறை பாடசாலையில் மட்டும் இரண்டு மாணவர்கள் மட்டும் சித்தி அடைந்து உள்ள நிலையில் மீதியாக உள்ள நான்கு பாடசாலைகளிலும் யாரும் சித்தி அடையாத உயர்தர பாடசாலையாக இருந்து வருகின்றது. என்பது குறிப்பிடதக்கது.

unnamed-7

Related posts

சுதுவெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு 12 வயது சிறுமி உட்பட 3 பேர் வைத்தியசலையில்..!

Maash

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்த விசேட நடவடிக்கை!

Editor