பிரதான செய்திகள்

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

முகக்கவசம் அணியாமல் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு தள்ளுவண்டி ஒன்றில் எடுத்துச் சென்ற நபரை நேற்று (25) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரை சேர்ந்த மொஹமட் அஜ்வால் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீதிகளில் குப்பைகளை கொட்டவேண்டாம் மன்னார் நகர சபை செயலாளர்

wpengine

அரச ஊழியர்களின் வேலை நேரம் 6மணி பிமல் ரத்நாயக்க (பா.உ)

wpengine

உக்ரைன் யுத்தம்! பங்களாதேஷ்சில் எரிபொருள் விலை 50% உயர்

wpengine