பிரதான செய்திகள்

மு.கா.கட்சியின் விரக்தி! புதிய முஸ்லிம் கூட்டமைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் சில முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்டன இணைந்து புதிய முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

இந்த புதிய முஸ்லிம் கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியுதினின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசன் அலியுடன் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிவர்கள், எம்.எல்.ஏம்.ஏ அதாவுல்லா தலைமையிலான முஸ்லிம் தேசிய காங்கிரஸ், எல் அஹ_மானின் தலைமையிலான நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்த புதிய முஸ்லிம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம். அஸ்வரின் கொள்கைகளுக்கு அமைய இந்த புதிய கூட்டமைப்பு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு,செலவு திட்டம் இலங்கையை சோமாலியாவாகவே மாற்றும் – சஜித்

wpengine

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

Editor

ஹசன் அலி, அன்சில் பொது கூட்டம் நடாத்த தடை! அமைச்சர் றிஷாட்டை குற்றம் சாட்டும் மு.கா

wpengine