அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மீளப் பெறப்பட்ட டயனா கமகேவின் பிடியாணை!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டயனா கமகே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.

Related posts

தேர்தல் தாமதமடைந்தால் சட்ட நடவடிக்கை

wpengine

இராஜாங்க அமைச்சரின் வாகனம் விபத்து! காயம்

wpengine

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine