பிரதான செய்திகள்

மீண்டும் பெண்களுக்கு சுகாதர வசதிகளை கொடுக்கும் சஜித்

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட பின்னர் சுகாதார வசதிகளை இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெல்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நிலவும் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு

wpengine

ஹக்கீமுக்கு கடவுளாகிய மைத்திரி.

wpengine

வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விமோசனம் கொடுக்க வேண்டும்.

wpengine