பிரதான செய்திகள்

மின்சார இணைப்புக்காக சொந்த நிதியினை வழங்கிய றிப்ஹான் பதியுதீன்

( நசீர் சிஹான் )

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான நீர்,மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டத்தின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன்

இன்று 2016.03.01 திருநாவுக்கரசு வீதி பட்டித்தோட்டத்தில் வசிக்கும் அருளானந்தம் தங்கமலர் அவர்களின் வீட்டிற்கான மின் இணைப்பிணை பெற்றுக்கொள்ளும்  முழுத் தொகை பணத்தினை  மன்னாரில் உள்ள காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

Related posts

அரகலய காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களுடைய வீடுகளுக்கு அவர்களே தீ வைத்தார்களா..?

Maash

விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி . – கம்மன்பில

Maash

மைத்திரிபால சிறிசேனவிடம் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்திய மோடி

wpengine