பிரதான செய்திகள்

மின் தடை விரைவில் சீர் செய்யப்படும்! பொது முகாமையாளர்

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை விரைவில் சீர் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலி!

Editor

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி

wpengine

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

wpengine