பிரதான செய்திகள்

மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்வு (படம்)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டம், சிலாபம் கிளை சார்பாக நேற்று 15-05-2016 சிங்கள மொழியில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுகம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் ஜமாஅதின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் (B. Com) அவர்கள் கழந்து கொண்டு உரையாற்றினார்.bcc9c4bc-4ee7-413a-b19b-145fcaa7f273
நிகழ்ச்சிக்கு வருகை தந்த பல சகோதர, சகோதரிகள் அவரிடம் இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இறுதியில் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சகோதர, சகோதரிகளுக்கு அல்குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.2421d5b6-2b44-4ea3-b6c8-807829a19327

Related posts

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியை மீது தாக்குதல்!

Editor

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

wpengine

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine