செய்திகள்பிரதான செய்திகள்மாரவில துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் உயிரிழப்பு…!!!! by MaashJuly 23, 2025July 23, 20250443 Share1 மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று (22) பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துளதுடன், விசாரணையை மேற்கொல்வதாகவும் தெரிவித்தனர்.