பிரதான செய்திகள்

மானிய விலையில் பொது மக்களுக்கு பொதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

இதுதொடர்பாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி துஷார திசாநாயக்க தெரிவிக்கையில் இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்

Related posts

தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.

wpengine

மன்னார் முசலி பிரதேச சபை உறுப்பினர் முஸ்லிம் ஒருவருடன் வாய்தர்க்கம் வீடியோ

wpengine

துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமர கையாளும் மு.கா

wpengine