பிரதான செய்திகள்

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விஷேட மாநாடு ஒன்று இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது.

மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன் குறித்து அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தௌிவூட்டப்படவுள்ளது.

Related posts

11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

Editor

இலங்கைக்கு மோடி வருவது உறுதி : விஜயதாச ராஜபக்ஷ

wpengine

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine