பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலை நடத்தாது! புதிய சட்டமூலம்

பதவிக்காலம் நிறைவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. 

எனினும் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

wpengine

பதில் அடி! வை.எல்.எஸ் ஹமீட் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர்.

wpengine

காஷ்மீர் -பகிஸ்தான் எல்லையில் மீண்டும்

wpengine