பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கு! மூன்று பேர் போட்டி புதிய யோசனை

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே அந்த யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதன்போதே, இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவினால் கொண்டுவரப்பட்ட அந்த ​யோசனைழய முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல வழிமொழிந்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Related posts

தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

wpengine

தலைமன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு! மக்கள் அசௌகரியம்

wpengine

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine