பிரதான செய்திகள்

மஹிந்தவையும் ,மைத்திரியையும் மீண்டும் இணைக்க முயற்சி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி விரைவில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் இணைப்பது குறித்து கலந்துரையாடுவது பற்றி அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

Editor

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

Editor

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்

wpengine