பிரதான செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடி நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கடமையில்  பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் அவ் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

wpengine

பொருளாதார மத்திய நிலையம் இன்றும் வாக்கெடுப்பு

wpengine

“பெண்கள் விற்பனைக்கு உண்டு” என பேஸ்புக் பக்கம்

wpengine