பிரதான செய்திகள்

மஹிந்தவின் பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்று

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள “மக்கள் போராட்டம்” பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்றாகும்.

இனறு காலை நிட்டம்புவ நகரில் இருந்து கிரிபத்கொட நகர் வரை இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி நாளை கிரிபத்கொடவில் இருந்து கொழும்பு நோக்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், கொழும்பை வந்தடையும் அவர்கள் இங்கு, கூட்டமொன்றை நடத்தவுள்ளதோடு, அது எங்கு நடத்தப்படும் என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வருகின்றது.

இதேவேளை, இதற்காக ஒதுக்கப்பட்ட ஹயிட் மைதனத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை வழங்க முடியாதுள்ளதாக, அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related posts

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புகையிரத நிலையத்துக்கு விஜயம்.

Maash

ஜப்பார் அலிக்கு முன்னால் அமைச்சர் நஸீர் அனுதாபம்

wpengine

சிலாவத்துறையில் மின் ஒழுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிஷாட்

wpengine