பிரதான செய்திகள்

மஹிந்த இம்ரான் இடையில் பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையிலான விசேட இருதரப்பு சந்திப்பொன்று சற்று முன்னர் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முதலீடு, வர்த்தக மேம்பாடு, விவசாயம், சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களும், பிராந்திய சர்வதேச விடயங்களிலும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பது சுற்றுநிரூபம்

wpengine

டெங்கு கட்டுப்பாட்டு வாரம்! வாழைச்சேனை பகுதியில் சிரமதானம் (படம்)

wpengine

வெடிக்கும் ஐபோன் 7

wpengine