செய்திகள்பிரதான செய்திகள்மஹர சிறைச்சாலை பள்ளிவாசலால் பாதுகாப்பு அச்சுறுத்தல் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார by MaashJuly 22, 2025July 22, 20250540 Share3 மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.