பிரதான செய்திகள்

மரணிக்கும் போது பிறப்பில் இருந்து இறக்கும் தர்வாயில் நுால்

(அஷ்ரப் ஏ சமத்)

அளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக இயங்கி வருகின்றது.  இவ் அமைப்பின் அனுசரனையில்  அமைப்பின்  தலைவா் பொறியியலார்   எம்.எம்.பௌசுல் ஹக்  ஆங்கில மொழி மூலம் எல்லோருக்கும் பயன் பெறக் கூடிய வகையில் மரணிக்கும்போது நாம் எவ்வாறு பிறப்பு இல் இருந்து இறக்கும் தர்வாயில் என்ற இஸ்லாமிய முறை குர்  ஆன் ஹதிஸ்களைக் கொண்டு இந் நுாலை எழுதியுள்ளாா்.

இந் நுால் வெளியீட்டு வைபவம் தெஹிவளையில் (8) ஆம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வில் திக்குவல்லை சவ்பான் கொட்டரமுல்ல சலீம், சிரேஸ்ட ஊடகவியலாளா் எழுத்தாளா் லத்தீப் பாருக், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையின்  ஓய்வு நிலை பேராசிரியா் மல்ஹா்ருததீன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள். அத்துடன் நுாலின்  பிரதிகளையும் பெற்றுக் கொண்டனா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

wpengine

இயற்கையின் பாதிப்பை வைத்துக்கூட என் மீது வீண்பழிகளை,அபாண்டங்களையும் சுமத்துகின்றார்.

wpengine