பிரதான செய்திகள்

மரணங்கள்,தொற்றாளர்களின் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! மைத்திரி

நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் கணிப்புகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

இந்த தொற்றுநோய் நெருக்கடியின் போது அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் சுட்டிக்காட்டினார்.



8 hours ago

Related posts

றிஷாட்டின் கைதுக்கு எதிராக மு.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

wpengine