பிரதான செய்திகள்

மன்னார்-முன்தங்பிடிய பகுதியில் கேரள கஞ்சா

மன்னார் , முன்தங்பிடிய பிரதேசத்தில் விற்பனைக்காக வைத்திருந்த கேரள கஞ்சா 2 கிலோ 850 கிராமுடன் சந்தேசநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வங்காலை கடற்படை முகாமுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞசாவின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor

ரோஸி சேனாநாயக்கவின் கொழும்பு குழு யாழ் விஜயம்

wpengine

யாழ் பல்கலைக்கழக துப்பாக்கி சூடு! தமிழ் மக்கள் பேரவையின் கண்டனம்

wpengine