பிரதான செய்திகள்

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு, ஒருவர் கைது .  

Maash

39,553 பேர் இலங்கையர்களே நாடு திரும்பியுள்ளனர்.யாருக்கு வாக்களிக்க வந்துள்ளார்கள்

wpengine

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடி நீக்கம்

wpengine