அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மன்னார் பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தெரிவான தவிசாளர் ஜப்றான் மற்றும் உப தவிசாளர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் நிகழ்வு சபையின் செயலாளர் தலைமையில் இன்று (09) மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக, முன்னாள் தவிசாளர் முஜாஹீர், தொழிலதிபர் அலாவுதீன், இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்டவர்களுடன் சபையின் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்….

Related posts

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

wpengine

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine