பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-நானாட்டான் பகுதியில் பாண்டிய மன்னாரின் நாணயம்

மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறித்த பாண்டியரின் பழங்காலத்து நாணயக் குற்றிகள் கடந்த வெள்ளிக்கிழமை நானாட்டானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேசம் பாண்டிய மன்னார்களின் தலைநகரம் என்று 2012ம் ஆண்டு எனது நூலில் கூறிவிட்டேன்

நானாட்டானில் கண்ணடுபிடிக்கப்பட்ட இந்த நாணய குற்றிகள் தமிழர் ஆதிக் குடிகள் என்பதற்கான மாபெரும் சான்று உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

Related posts

மன்னார் பிரதேச செயலாளர் உள்ள ஆறு கிராமங்களில் கடல்நீர் புகுந்துள்ளது.

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பான் கீ மூனை சந்தித்துப் பேச்சு

wpengine

சம்பாந்துறையில் 17 வயது யுவதி தற்கொலை

wpengine