பிரதான செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு! மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில்

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்காலதடை உத்தரவைக் கண்டித்து மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்.12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் குறித்த கண்டனப்பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் விளையாட்டு பிரச்சினை! வன்னிக்கு விளையாட்டு மைதானம் விரைவில் நாமல்

wpengine

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக தடை தாண்டல் பரீட்சை 23ஆம் திகதி

wpengine

அரிசி,கோதுமை வரி குறைப்பு

wpengine